Monday, September 27, 2021
Home Sri Lanka News இலங்கையில் ஓரே ஒரு ஆண்டாள் தாயார் சன்னதி இதுவாகும்

இலங்கையில் ஓரே ஒரு ஆண்டாள் தாயார் சன்னதி இதுவாகும்

ஶ்ரீமதே ராமானுஜாய நம: அனைவருக்கும் வணக்கம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஶ்ரீ ஆண்டாள் விருந்தாவன கிருஷ்ண சன்னதியில் இவ் வருடத்தில் சிறு சந்நதி அமைத்து கருங்கல் விக்ரகம் பிரதிஷ்டை செய்வதற்கு பகவானின் திரு உள்ளம் கொண்டுள்ளதால். ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு உள்ள இன் நிலையில் பக்த கோடிகள் தங்களால் இயன்ற சிறு சிறு காணிக்களை செலுத்தி தங்களும் தங்கள் உறவுகள் ஊடாக மேற்குறிப்பிட்ட பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை செய்வதற்கு முன் வந்து திருமாலின் திவ்ய திருவருளை பெற்றுய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு. செல்வப்பிரகாஷ் இராமானுஜதாசன் மட்டக்களப்பு தேற்றாத்தீவு ஶ்ரீ ஆண்டாள் விருந்தாவனக் கிருஷ்ணர் சன்னதி. செல் போன். 0757805531, வங்கி கணக்கு Boc kaluwanchikudy.74376199 குறிப்பு: இலங்கையில் ஓரே ஒரு ஆண்டாள் தாயார் சன்னதி இதுவாகும். நன்றி… ஆலயத்தின் உத்தியோக பூர்வ முகநூல் தளம். மேலதிக இங்கே அழுத்தவும் https://www.facebook.com/100005337007489/posts/1603324349855450/?d=n

Previous articleKrishna Love
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments